பேச்சு:விண்மீன் படிமலர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png விண்மீன் படிமலர்ச்சி என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பக்கத்தை விரிவுபடுத்துதலுக்கு நன்றி சஞ்சீவி! Protostar ஐ முகிழ்மீன் என்பர் (விக்சனரியில் [1]). அவ்வாறு மாற்றியுள்ளேன். --பரிதிமதி 05:27, 6 சூன் 2011 (UTC)

நல்லது பரிதிமதி. என்னிடம் இது குறித்த தகவல்களுள்ளன. ஆயினும் நீங்கள் ஆரம்பித்தபக்கம். இதன் விரிவுகுறித்த உங்கள் எதிர்பார்ப்பை என் குறுக்கீடு தடைப்படுத்திவிடுமோ என அஞ்சி நிறுத்திவிட்டேன்.தொடருகிறேன். தவறுகள் இருந்தால் திருத்தவும்.--சஞ்சீவி சிவகுமார் 07:26, 6 சூன் 2011 (UTC)

சஞ்சீவி! நானோ நீங்களோ -- விக்கியில் அனைவரும் தொகுக்கலாமே! ஒரேயொரு குறிப்பு: எழுதும் விசயங்களுக்கான ஆதாரம் மேற்கோளாகக் காட்டி விடவும்.