பேச்சு:விண்ணூர்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்ணூர்தி என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Space shuttle-க்கான தமிழ்க் கட்டுரை இப்பக்கத்தில் விண்ணோடம் என்ற தலைப்பில் உள்ளது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

கீழ்க்காணும் சொல்லாடல்களை விண்வெளிப் பயணம் தொடர்பான கட்டுரைகளில் பயன்படுத்தலாம்.

  • Space shuttle - விண்ணோடம்
  • Spaceplane - விண்ணூர்தி?
  • Spacecraft - விண்கலம்
  • Space capsule - விண்பெட்டகம்

இவற்றுள் விண்ணோடம் மற்றும் விண்கலம் ஆகிய கட்டுரைகள் இருக்கின்றன. ஆகவே, இத்தலைப்பில் (விண்ணூர்தி) spaceplane கட்டுரையைத் தமிழ்ப்படுத்தலாம்.--Senthilvel32 (பேச்சு) 16:33, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

இவற்றுடன் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:
  • spaceprobe - விண்ணாய்வி

--Kanags \உரையாடுக 21:18, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

விக்கியில் விண்ணாய்வி என்று தேடியபோது பல கட்டுரைகளில் அதற்கு நிகராக விண்ணுளவி என்று பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டேன். அவ்வாறு பயன்படுத்தலாமா?--Senthilvel32 (பேச்சு) 22:19, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]
விண்ணுளவி என்பதைப் பயன்படுத்தலாம். விண்ணாய்வி என்பதை வழிமாற்றியாகப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 10:31, 20 சூன் 2012 (UTC)[பதிலளி]

விண்ணூர்தி - தலைப்பில் இப்போது இருக்கின்ற உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, spaceplane கட்டுரையைத் தமிழ்ப்படுத்த ஆரம்பிக்கலாமா?--Senthilvel32 (பேச்சு) 23:24, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

செந்தில்வேல், தற்போது பின்வரும் கட்டுரைகள் தமிழ் விக்கியில் உள்ளன எனத் தெரிகிறது:
  • விண்ணூர்தி, விண்ணோடம் இந்த இரண்டும் space shuttle ஐப் பற்றியே சொல்கின்றன. இதனால் இரண்டையும் இணைத்து விண்ணோடம் என்ற தலைப்பை முதன்மைப்படுத்தலாம். இந்த இரண்டையும் இணைத்திருக்கிறேன். நீங்கள் விண்ணூர்தி என்ற தலைப்பில் spaceplane ஐப் பற்றி எழுதுங்கள்.
  • விண்கலம் (spacecraft) இது சரியான சொல்லாகவே தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:48, 20 சூன் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விண்ணூர்தி&oldid=1580654" இலிருந்து மீள்விக்கப்பட்டது