பேச்சு:விட்டகுதிரையார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள பாடல் விளக்கங்கள் அனைவருக்கு புரியும் வண்ணமாக இல்லை. எனவே இதனை குழப்பம் நீக்கிச் சரியான நடையில் தரவேண்டும். --சூர்ய பிரகாசு.ச.அ. 10:24, 7 மார்ச் 2011 (UTC)

விளக்கமாகத்தானே உள்ளது?--Kanags \உரையாடுக 10:41, 7 மார்ச் 2011 (UTC)
குழப்பத்திற்குக் காரணம், தெளிவற்ற வடிவமைப்பே! சாய்வெழுத்துகளில் தற்போது பாடல் வரிகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. (வரலாற்றைப் பார்க்கவும்)

--சூர்ய பிரகாசு.ச.அ. 10:59, 7 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விட்டகுதிரையார்&oldid=711534" இலிருந்து மீள்விக்கப்பட்டது