பேச்சு:விடுகாதழகிய பெருமாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையில் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன எனும் சொற்றொடர் உள்ளது. புதுக்கி அமைத்தமை என்பதனை இப்போதுதான் படிக்கிறேன். மயூரநாதன் ஐயா இதன் அர்த்தம் என்ன? புதிப்பித்து அமைத்தமை எனப் பொருள்படுமோ? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:54, 23 மார்ச் 2015 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் "புதுக்கி" என்பது "புதுப்பித்து" என்பதுதான். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் உள்ள புதுக்குதல் என்னும் சொல்லுக்கான பொருளைக் கீழே காண்க.
புதுக்கு-தல் putukku-
, 5 v. tr. < id. [M. putukkuka.] 1. To renovate, make new; புதுப்பித்தல். ஒளிபெறப் புதுக்கி (பெருங். வத்தவ. 4, 2). 2. To adorn; அலங்கரித்தல். உலகமெல்லாம் புதுக்குவா னமைந்தேம் (உபதேசகா. சிவபுண். 365).

-- மயூரநாதன் (பேச்சு) 18:30, 24 மார்ச் 2015 (UTC)

அறியத் தந்தமைக்கு, மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:14, 25 மார்ச் 2015 (UTC)