பேச்சு:விஜய் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதாநாயகன், கதாநாயகி, நாயகன், நாயகி - தமிழ்ச்சொற்களா? கதைத் தலைவன், கதைத் தலைவி எனலாமா? வில்லன் என்பதற்குப் பதில் எதிரி என்பது பொருந்துமா? ரொம்பத் தமிழா கீதோ :) --ரவி 14:52, 19 ஜூலை 2008 (UTC)

கதையும் தமிழில்லையே, कथ --> கதை வினோத்ラージャン 16:06, 19 ஜூலை 2008 (UTC)

அப்ப அதையும் மாத்திடுவோம் :) வட மொழியில் காணப்படும் எல்லாவற்றையும் தமிழ்ச் சொல் இல்லை என்று நீக்கிவிடவும் முடியாது. சில சொற்கள் இங்கிருந்தும் அங்கு போய் இருக்கலாம்.--ரவி 16:11, 19 ஜூலை 2008 (UTC)

உண்மைதான். ஆதிதிராவிட மொழியின் தாக்கம் நிச்சயம் சமஸ்கிருதத்தில் இருந்தது. இதை ஒப்புக்கொள்ளத்தான் பலருக்கு மனமில்லை :( வினோத்ラージャン 16:34, 19 ஜூலை 2008 (UTC)

/* அரசியல் ஆசை */[தொகு]

விஜயின் அரசியல் ஆசையை பற்றி எழுத வேண்டாமா நண்பர்களே!. - ஜெகதீஸ்வரன

எழுதுங்கள். கலைக்களஞ்சிய நடையில் நடுநிலையாக நின்று (மேற்கோள்கள் காட்டி) எழுதுங்கள். வலைப்பூக்களில் எழுதியவற்றை மேற்கோள்களாகக் காட்டுவதைத் தவிருங்கள்.--Kanags \உரையாடுக 11:04, 27 ஜூன் 2010 (UTC)
நன்றி நண்பரே! - ஜெகதீஸ்வரன்

இளைய சூப்பர் ஸ்டார்[தொகு]

இப்படி யாரும் அழைப்பதாக தெரியவில்லையே!, படங்களின் முகப்புகளில் இளைய தளபதி என்றே வருகிறது. சிம்புவைத்தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றார்கள். அவர் கூட கௌதம் மேனனின் படத்தில் யங் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டாரர். ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா!.- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

விக்கிப்பீடியாவின் நடைபழகா காலங்களில் இட்ட கருத்துரை அதனால் பொருட்செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். :-) (எங்க எழுதியிருக்காங்ன்னு பார்க்கமையே கருத்து போட்டிருக்கிரியே கந்தா) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:36, 17 அக்டோபர் 2013 (UTC)

intha photo use pannuga File:Vijay_audio_(24743185087).jpg --Cyctolaugh (பேச்சு) 15:31, 28 சனவரி 2018 (UTC)

intha official website la podunga http://vijaymakkaliyyakam.in/Login.html--49.207.185.252 16:52, 2 பெப்ரவரி 2018 (UTC)


More market in india than salman kan[தொகு]

source http://www.cauverynews.tv/vijay-no1-box-office Ljffjj (பேச்சு) 11:36, 7 சூன் 2019 (UTC)

Chinese audience framed Vijay as the "Jackie chan of India"[தொகு]

source https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/mersal-vijay-was-celebrated-as-the-jackie-chan-of-india.html Ljffjj (பேச்சு) 11:36, 7 சூன் 2019 (UTC)

@Ljffjj: வெவ்வேறு முக்கிய ஊடகங்களிலிருந்து கூடுதல் மேற்கோள்கள் கொடுங்கள். ஒரு செய்தியை வைத்து இந்தியாவின் ஜாக்கிசான் எனக் குறிப்பிட இயலாது - நீச்சல்காரன் (பேச்சு) 13:27, 7 சூன் 2019 (UTC)

Vijay article add these below images please[தொகு]

2011-2016 add thumb image to this section

Vijay in China

2017-present add thumb image to this section

Vijay with UK award

Kjkhjgg (பேச்சு) 14:38, 2 சனவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விஜய்_(நடிகர்)&oldid=2886508" இருந்து மீள்விக்கப்பட்டது