பேச்சு:விஜய் மில்டன்
Appearance
இங்குள்ள திரைப்பட அட்டவணையிலுள்ள அனைத்துத் திரைப்படங்களுக்கும் பின்னொட்டாக திரைப்படம் என்று அமைக்கலாமென்று எண்ணுகிறேன். எ. கா. ஆட்டோகிராப் (திரைப்படம்) பிறரின் எண்ணமறிய ஆவல். --≈ த♥உழவன் (உரை) 05:48, 13 பெப்ரவரி 2015 (UTC)
- வேண்டாம். காதல் (திரைப்படம்) போல ஒரே பொருளில் குழப்பம் ஏறபடுத்தக்கூடிய முக்கியமான சொற்களுக்கு மட்டும் அடைப்புக்குறி விளக்கம் தந்தால் போதும். எல்லாவற்றுக்கும் அப்படித் தருவது, தேடுதல், இணைத்தல், கட்டுரைப்பெயரை எழுதுதல் என்று எல்லாவற்றிலும் தேவையற்ற குழப்பத்தையும் சுமையையும் கூட்டும்.--இரவி (பேச்சு) 06:10, 13 பெப்ரவரி 2015 (UTC)
Start a discussion about விஜய் மில்டன்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve விஜய் மில்டன்.