பேச்சு:விசுவநாதன் ஆனந்த்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

ஆனந்த் என்பது தான் தமிழ்நாட்டு எழுத்துக்கூட்டல் வழக்கு. கட்டுரையிலும், தலிப்பிலும் இம்மாற்றத்தை செய்ய வேண்டுகிறேன்--ரவி 09:10, 6 ஜூலை 2006 (UTC)

நன்றி, ரவி. விக்கிப்பீடியா ஆங்கிலப் பக்கத்தைத் தழுவியே தமிழாக்கியிருந்தேன். அண்மைகாலமாக சதுரங்கம் அல்லது செஸ் பற்றிய கட்டுரைகள் இலங்கைப் பத்திரிகைகளில் அருகிவருகின்றமை என்போன்ற இவ்விளையாட்டில் ஆர்வமுடையவர்களிற்கு வருத்தமளிக்கின்றது. தவற்றை எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. --Umapathy 09:27, 6 ஜூலை 2006 (UTC)

ஆம், கிரிக்கெட் தவிர்த்த பல விளையாட்டுக்களும் தமிழ் ஊடகங்களில் முக்கியத்துவம் தர வேண்டியது அவசியம்.--ரவி 09:31, 6 ஜூலை 2006 (UTC)

Spelling[தொகு]

Hi,

I'm sorry about writing in English. I don't know Tamil, but I can understand the letters a bit.

I see that the title of this article is "விசுவநாதன் ஆனந்த்", but the first paragraph says "விஸ்வநாதன் ஆனந்த்". It should probably be the same. Can anybody explain the difference? --Amir E. Aharoni (பேச்சு) 08:56, 30 மே 2012 (UTC)[பதிலளி]

@Amire80: விஸ்வநாதன் ஆனந்த் is the official name[1] as per records, but due to classic Tamil grammar we have made it as விசுவநாதன் ஆனந்த். both are accepted as far as community consent -நீச்சல்காரன் (பேச்சு) 09:11, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
விசுவநாதன் ஆனந்த் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.