பேச்சு:விக்டோரியா அருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரநாதன், இப்பக்கத்தில் படம் மட்டுமே உள்ளது. இந்நீர்வீழ்ழ்ச்சி தொடர்பான ஆங்கில விக்கிக் கட்டுரை ஏதாவது இருப்பின் அந்தத் தொடுப்பை அடையாளங்காண உதவினால் இதனைக் குறுங்கட்டுரையாக்கிவிடலாம். --கோபி 18:23, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

நானே அதைச் செய்து விடுகிறேன். இது போல மேலும் பல கட்டுரைகள் உள்ளன. அவற்றையும் கட்டுரைகள் ஆக்கிவிடலாம். Mayooranathan 18:38, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
விக்டோரியா நீர்வீழ்ச்சி என்பதை விக்டோரியா அருவி என்ற தலைப்பிற்கு நகர்த்தி விடலாம். --சிவகுமார் 18:44, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

அருவி என்ற பக்கத்துக்கு மாற்றுவது அவசியமா, சிவா? நீர்வீழ்ச்சி, அருவி இரண்டும் இணையான சொற்கள் தானே?--ரவி 23:02, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

அருவி என்பது இயல்பான தமிழ்ச்சொல். நீர்வீழ்ச்சி என்பது Waterfalls என்பதன் மொழிபெயர்ப்பு. தவறெனில் விபரம் அறிந்தவர்கள் யாராவது திருத்தவும். --சிவகுமார் 05:06, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
நீர் வீழ்ச்சி என்ற சொல்லே கூடுதலாகப் பாவனையில் உள்ளதுபோல இருக்கின்றது.???--ஜெ.மயூரேசன் 07:47, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நீர் வீழ்ச்சி நேரடி மொழிபெயர்ப்பு என்பதை மறந்துவிட்டேன். நீர்வீழ்ச்சி அதிகப் பயன்பாட்டில் இருப்பதாக நினைக்கவில்லை. அருவி என்றே அழைக்கலாம், சிவா--ரவி 08:10, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விக்டோரியா_அருவி&oldid=123356" இலிருந்து மீள்விக்கப்பட்டது