பேச்சு:விக்டோரியா அமேசானிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Info-farmer:: இதன் தலைப்பை விக்டோரியா அமேசானிகா (ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப) மாற்றப் பரிந்துரைக்கிறேன். --சிவக்குமார் (பேச்சு) 11:36, 17 மார்ச் 2020 (UTC)[பதில் அளி]

தங்களின் ஈடுபாட்டிற்கு நன்றி.பகுப்பு:வியத்தகுத் தாவரங்கள் என்பதனை வளர்த்தெடுப்பதன் மூலம் புதியவர்களையும், பள்ளிக் குழந்தைகளையும் விக்கியில் ஈடுபடுத்த திட்டம்தீட்டி வருகிறேன். எனவே நீங்கள் அப்பகுப்பை வளர்த்தெடுக்க உதவுங்கள்--உழவன் (உரை) 04:56, 18 மார்ச் 2020 (UTC)[பதில் அளி]

கட்டாயம் செய்வோம்.--சிவக்குமார் (பேச்சு) 07:48, 18 மார்ச் 2020 (UTC)[பதில் அளி]