பேச்சு:விக்கிபாசா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறமூல மென்பொருள் உருவாக்குனர்களுக்கான அழைப்பிதழ்[தொகு]

விக்கி சமூக ஆர்வலர்களின் பின்னூட்டுகளையும், விக்கிமீடியா வழு அறிக்கைப் பதிகையில் பதிவுசெய்யப்பட்ட வழுக்களையும், அம்சங்களையும் நாங்கள் மதிக்கிறோம். தற்பொழுது, பதிவுசெய்யப்பட்ட வழுக்களையும் அம்சங்களையும் பொருத்துவதன்மூலம் நாங்கள் விக்கிபாசாவை மேண்மையாக்க முயற்சிசெய்துவருகிறோம். உலகம் முழுவதும் உள்ள விக்கீப்பயனர்களுக்கு விக்கிபாசாவை மேலும் பயனுள்ளதாக்க திறமூல மென்பொருள் உருவாக்குனர்களையும் பங்குகொள்ள அழைக்கிறோம். தாங்கள் ஏதாவதொரு வழுவையோ அல்லது அம்சத்தையோ பொருத்தவிரும்பினால், நாங்கள் உதவ காத்திருக்கிறொம். --WikiBhasha.MSR 11:25, 4 மார்ச் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விக்கிபாசா&oldid=709033" இலிருந்து மீள்விக்கப்பட்டது