பேச்சு:விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனை விகிதச் சார்பாளர் தேர்தல் முறை எனலாமா? மக்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொருத்து சார்பாளர்களின் எண்ணிக்கையைத் தேர்ந்து கொள்ளுதல்தானே? சார்பார்பாளர் (representative), மக்களின் சார்பாக, சட்டமன்றத்தில் மக்களின் நலனுக்காக கருத்துக்களை முன்வைத்துக் கருத்தாடி நலம் பெற்றுத்தருபவர். சார்பாண்மை = representation. --செல்வா 19:35, 21 ஆகஸ்ட் 2008 (UTC)