பேச்சு:வாஷிங்டனில் திருமணம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாஷிங்டனில் திருமணம் (நகைச்சுவைக் கதை) என்பதுதான் மூலத் தலைப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஏனெனில் இக்கட்டுரை நூலைக் குறித்து பேசவில்லை. தொடர்கதையாக வந்த இந்த நகைச்சுவைக் கதையை பல பதிப்பகங்கள் நூல்களாக வெளியிட்டுள்ளன. மேலும் இந்தக் கட்டுரையை விரிவுபடுத்த வேண்டும்; என்னிடம் போதிய தகவல்கள் இல்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:26, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

வாஷிங்டனில் திருமணம் (புதினம்) எனத் தலைப்பிடலாமா?--Kanags \உரையாடுக 07:54, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

இது புதினமன்று; இக்கதையை நீங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மின்னூலில் கிடைக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Kanags:, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில்... நாட்டுமையாக்கப்பட்ட படைப்பு என்ற வகையில், பிரதி வைத்துள்ளார்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:00, 4 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

தலைப்பில் கிரந்த எழுத்து இருந்ததால் அடைப்புக்குறிகளுக்குள் நகைச்சுவைக் கதை என எழுதினேன். வாஷிங்டனில் திருமணம் என்றுகூட தலைப்பிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:07, 4 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]