பேச்சு:வாழ்க்கை வட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

Life cycle என்பதற்கு சுழற்சி வட்டம் என்பது பொருத்தமாக உள்ளதா? சுழற்சி என்பது மீண்டும் ஒரு cycle என்பதையே குறிப்பதாக இருப்பதாகப் படுகின்றது. அல்லது இதனை வாழ்க்கை வட்டம் என்றோ, வாழ்க்கைச் சுழற்சி என்றோ குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். வட்டம் சுழற்சி ஆகிய இரு சொற்களுமே கிட்டத்தட்ட ஒரே பொருளில் வருகின்றதாகத் தோன்றுகின்றது. அல்லது வேறு ஏதாவது பொருத்தமான சொல் தெரிவு வேண்டும் எனத் தோன்றுகின்றது. --கலை 12:36, 10 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாழ்க்கை_வட்டம்&oldid=1121376" இலிருந்து மீள்விக்கப்பட்டது