பேச்சு:வாள்வைத்தான்கோட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் பெயர் வாள்வைத்தான்கோட்டம் ஆகும். அவ்வூரில் அரசர் தம் வாளைக் காணிக்கையாக வைத்தார் என்பது வரலாறு. எனவே பெயரைத் திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--பவுல்-Paul 03:37, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]