பேச்சு:வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg வானொலி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

மேம்பட்ட மேற்கோள்கள்[தொகு]

கட்டுரையில் மேற்கோள்கள் இன்னமும் குறிப்பிடத்தக்களவில் காட்டப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:58, 1 சூலை 2017 (UTC)

பயனர்:TNSE P.RAMESH KPM இணைத்த கட்டுரைப் பகுதிகளின் பெரும்பாலானவை (முழுவதுமாகக் கூட இருக்கலாம்) ஏனைய வலைத்தளங்களில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நீக்கியுள்ளேன்.--Kanags \உரையாடுக 01:34, 1 சூலை 2017 (UTC)

செல்வகுருநாதன் , கனகரெத்தினம் அவர்களுக்கு வணக்கம். வானொலி கட்டுரை பற்றி தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி . கட்டுரையினை திருத்தம் செய்து மேலும் விரிவாக்குகிறேன் .--TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:45, 1 சூலை 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வானொலி&oldid=2330408" இருந்து மீள்விக்கப்பட்டது