பேச்சு:வானிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Wikipedia-logo-v2-bw.svg வானிலை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Climate, Weather ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களாகக் காலநிலை, வானிலை போன்ற சொற்கள் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தற்காலப் பொருளைத் துல்லியமாக விளங்கவைப்பதற்கான தமிழ்க் கலைச் சொற்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இக் கட்டுரையில், அ.கி.மூர்த்தி எழுதிய அறிவியல் அகராதி என்னும் கலைச்சொல் தொகுதியைப் பின்பற்றி Climate என்பதற்கு தட்பவெப்பநிலை என்னும் சொல்லையும், Weather என்பதற்கு வானிலை என்னும் சொல்லையும் பயன்படுத்தியுள்ளேன். மயூரநாதன் 05:03, 26 டிசம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வானிலை&oldid=2307954" இருந்து மீள்விக்கப்பட்டது