பேச்சு:வாட்சப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

whattsup - இதன் தமிழ் பெயர் என்ன/

வாட்சாப்.--Kanags \உரையாடுக 08:28, 15 மே 2015 (UTC)[பதில் அளி]

கட்செவி அஞ்சல்[தொகு]

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன் இதனை கட்செவி அஞ்சல் என மொழிபெயர்த்துள்ளதாக தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நாமும் இதே பெயரைப் பயன்படுத்தலாம் தானே?

அலுவல் பெயர்களை மொழிபெயர்க்கும் வழக்கம் தமிழ் விக்கியில் இல்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:54, 12 ஆகத்து 2016 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாட்சப்&oldid=2103976" இருந்து மீள்விக்கப்பட்டது