பேச்சு:வள்ளிநாயகி இராமலிங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் இரண்டாம் பத்தியில் வரும் பயிற்றப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் என்ன?--Sivakumar \பேச்சு 13:10, 8 ஜூன் 2007 (UTC)

பயிற்றப்பட்ட என்பது trained என்பதாகப் பொருள். பயிற்றப்பட்ட ஆசிரியை - Trained Teacher. இலங்கையில் ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் படித்துப் பட்டப் பெறுபவர்களை பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்" என்று கூறுவர். பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று ஆசிரியர்களாக சேருபவர்களை பட்டதாரி ஆசிரியர் என்பர்.--Kanags 13:50, 8 ஜூன் 2007 (UTC)

பயில்விக்கப்பட்ட, பயிற்றுவிக்கப்பட்ட - என்று சொல்வது சரியாக இருக்குமா?--ரவி 15:01, 8 ஜூன் 2007 (UTC)