பேச்சு:வள்ளிக்கிழங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சிறுவள்ளிக்கிழங்கு, பெருவள்ளிக்கிழங்கு என 3 வள்ளிக்கிழங்குகள் உள்ளன. அதில் இது எது?

//இவற்றில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் கிழங்கு கொடியின் வேரில் விழும் மாவலிக் கிழங்காகும்.//

மேலுள்ளதைப் பார்த்தால் இது பெருவள்ளிக்கிழங்கு எனத் தெரிகிறது. விளக்கம் தரவும். பயனர்:Sengai Podhuvan--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:22, 29 செப்டம்பர் 2015 (UTC)

நீங்கள் சொல்வது மிகவும் சரியானது
காட்டுவள்ளிக் கிழங்கு என்றும் இதனைக் கூறுவர்
சில 10 அங்குலம் பருமன் கொண்டவை
இதனைச் சொடுக்கிப் பாருங்கள்
இதனையும் சொடுக்கிப் பாருங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 16:47, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வள்ளிக் கிழங்கு வகைகள்[தொகு]

தனித்தனிக் கட்டுரை எழுதலாம் --Sengai Podhuvan (பேச்சு) 16:53, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தனித்தனி என்பதால் இணைப்புக்குறி mergeto|வள்ளி (கொடி) நீக்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 16:55, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வள்ளிக்கிழங்கு&oldid=1926944" இலிருந்து மீள்விக்கப்பட்டது