பேச்சு:வளைவு (கட்டிடக்கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg வளைவு (கட்டிடக்கலை) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பின் வரும் வார்த்தைகளை இவ்வாறு மாற்றலாமா?

  • துவாரம் - துளை, ஓட்டை
  • விருத்தி - வளர்ச்சி

--Sivakumar \பேச்சு 17:27, 8 மார்ச் 2007 (UTC)

விருத்தி என்பதை வளர்ச்சி என மாற்றியுள்ளேன். துளை, ஓட்டை என்பன பொருத்தமாக இருக்காது. வேறு பொருத்தமான சொல் தேடலாம். Mayooranathan 17:59, 8 மார்ச் 2007 (UTC)