பேச்சு:வல்லவரையன் வந்தியத்தேவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வல்லவரையன் வந்தியத்தேவன் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

இவர் கதாபாத்திரமா வரலாற்று நபரா?? தற்போது உள்ள அறிமுகத்தின் படி தெளிவில்லை. --Natkeeran (பேச்சு) 21:13, 29 செப்டெம்பர் 2012 (UTC)

இவர் இரண்டும் தான். ஆனாலும், கட்டுரையில் இவர் சோழக் குறுநில மன்னர் என்ற வகையிலேயே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. இவருக்கு சோழ அரசருக்குரிய பெயரும் இருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். அப்பெயர் நந்திபுரத்து நாயகி புதினத்தில் இருந்ததாக நினைவு. நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதனையே முதன்மைப்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 22:34, 29 செப்டெம்பர் 2012 (UTC)