பேச்சு:வல்லபாய் பட்டேல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லபாய் பட்டேல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வல்லபாய் பட்டேல் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

தலைப்பு வல்லபாய் பட்டேல் என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:55, 12 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:05, 12 செப்டம்பர் 2013 (UTC)
கூகுள் தேடலில்


தலைப்பு[தொகு]

இந்தியில் வல்லப பாஇ பட்டேல் என்றுள்ளது. ஆங்கிலத்தில் வல்லப்பாய் பட்டேல் என்றுள்ளது. எப்படிப் பார்த்தாலும் அடுத்தடுத்து இரண்டு பகரம் வர வேண்டும். எனவே இது வல்லபபாய் பட்டேல் என்றோ வல்லப்பாய் பட்டேல் என்றோ இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 07:38, 13 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வல்லபாய்_பட்டேல்&oldid=3899659" இலிருந்து மீள்விக்கப்பட்டது