பேச்சு:வலையப்பட்டி, விருதுநகர்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by Ravidreams in topic எந்த ஊராட்சி?
எந்த ஊராட்சி?
[தொகு]வணக்கம் @பொதுஉதவி. இந்த ஊர் எந்த ஊராட்சியின் கீழ் வருகிறது? அந்த ஊராட்சி பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா? - இரவி (பேச்சு) 12:27, 10 ஏப்ரல் 2025 (UTC)
- @Ravidreams
- விருதுநகர் மாவட்டத்தின் வேலானூரணி ஊராட்சியின் கீழ், வலையப்பட்டி கிராமம் வருகிறது .
- பொதுஉதவி (பேச்சு) 12:36, 10 ஏப்ரல் 2025 (UTC)
- நீங்கள் கொடுத்துள்ள இரு மேற்கோள்களிலும் வேலானூரணி பற்றி தகவலைக் காண முடியவில்லை. வலையப்பட்டி என்பதே ஒரு ஊராட்சி என்பது போன்று தான் தகவல் உள்ளது. ஆகவே, நீங்கள் கொடுத்துள்ள தரவு, ஆதாரங்கள் சரியானவை தானா என்று குழப்பமாக உள்ளது. - இரவி (பேச்சு) 10:51, 12 ஏப்ரல் 2025 (UTC)
- @Ravidreams
- கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட கட்டுரை நீங்கள் குறிப்பிட்டதாகும்.
- ஆதாரங்கள் எவையும் கொடுக்கப்படவில்லை.
- பொதுஉதவி (பேச்சு) 12:07, 12 ஏப்ரல் 2025 (UTC)
- ஆதாரங்கள் எவையும் ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லை. குறிப்புகள் என்று நீங்கள் தமிழ் கட்டுரையில் சேர்த்திருப்பன பொருத்தமாக இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள ஊராட்சிக் கட்டுரைகளே போதுமானவை. நீங்கள் உருவாக்கி வரும் ஊர்கள் தொடர்பான கட்டுரைகள் தனித்துவம் மிக்கவையாகவோ குறிப்பிடத்தக்கவையாகவோ இல்லை. தொடர்ந்து இவ்வாறு கட்டுரைகள் உருவாவது கவலைக்குரியது. - இரவி (பேச்சு) 07:25, 13 ஏப்ரல் 2025 (UTC)