பேச்சு:வலையட்டூர் வெங்கையா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Semmal50: ஆங்கில விக்கியிலுள்ள வலையட்டூர் வெங்கையா கட்டுரையில், ”எபிகிராபிக்கா இண்டிகா என்ற 11 ஆம் தொகுப்பு நூலைப் பதிப்பித்தவர் ஹலட்சு என்றும் வெங்கையாவின் இறப்பிற்குப் பின் வெளியிடப்பட்ட அந்நூல் வெங்கையாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது” என்றும் தரப்பட்டுள்ளது. இத்தகவல் தமிழ்க் கட்டுரைத் தகவலுடன் சிறிது மாறுபடுகிறது என்பதை உங்கள் கவனத்திற்கு முன்வைக்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:05, 9 சனவரி 2017 (UTC)[பதிலளி]