பேச்சு:வலசை போதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png வலசை போதல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
DNA-structure-and-bases.png வலசை போதல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மயூரநாதன், சிவகுமார், இதற்கு வலசை என்று பெயர். பி.எல் சாமி அவர்கள் இது பற்றி அழகாக சங்க இலக்கியங்களில் இருந்து பல எடுத்த்க்காட்டுகளுடன் எழுதியுள்ளார். இது பற்றி எழுதவேண்டும் என நானும் எண்ணியிருந்தேன். தொடங்கியதற்கு நன்றி.--செல்வா 17:09, 15 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, இப்பொழுது UAE க்குப் புலம்பெயர் பறவைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. வேலை முடிந்து வரும் வழியில் ஏராளமான பறவைகள் பறந்து செல்வதைப் பார்த்தேன் எழுதவேண்டும்போல் தோன்றியது. உங்களிடம் மேலதிக தகவல்கள் இருந்தால் இங்கே சேர்த்துவிடுங்கள். Mayooranathan 18:06, 15 பெப்ரவரி 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலசை_போதல்&oldid=969457" இருந்து மீள்விக்கப்பட்டது