பேச்சு:வலங்கைமான் மாரியம்மன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

16 ஆகஸ்டு 2016 (துன்முகி, ஆடி 32) அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்கள், புகைப்படங்களைக் கொண்டு புதிய பதிவு துவங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:24, 19 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

குடமுழுக்கு[தொகு]

இன்று (12 பிப்ரவரி 2020) குடமுழுக்கு நடைபெறுகிறது. இன்று நாளிதழில் வந்த செய்திகள் மேற்கோளுடன் இணைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு நிறைவுற்ற பின் மேலும் செய்திகள் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:56, 12 பெப்ரவரி 2020 (UTC)