உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வறுமையின் நிறம் சிவப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Shanmugamp7 in topic Untitled
வறுமையின் நிறம் சிவப்பு என்னும் கட்டுரை தமிழ்த் திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled

[தொகு]

வறுமையின் நிறம் சிகப்பு எனும் தலைப்பில் தவறு உள்ளது. 'சிவப்பு' என்பதே அதிகாரப்பூர்வச் சொல். காண்க: கட்டுரையில் உள்ள படிமம். இது இவ்வாறு இருக்க, 'வறுமையின் நிறம் சிவப்பு' எனும் தலைப்பில் புதிய கட்டுரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எதை நகர்த்தி எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்து நிர்வாகி எவரேனும் முடிவெடுத்து செய்யவும் என கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 4 பெப்ரவரி 2013 (UTC)Reply

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 04:46, 4 பெப்ரவரி 2013 (UTC)Reply