பேச்சு:வர்மக்கலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வர்மக் கலை will be the right name I think. If yes, please move the page to the new title. Natkeeran, when u give external links please use the title வெளி இணைப்புகள். we are using that title generally in TWpedia. And to give lists, u can use * instead of using the html code <br>

Ravi would you please explain or point to links which explain the following:

1. How does the piping works? By piping, I mean if the user clicks on similar words that lead to same target pages. Ex[Tamils|Tamilian] I suppose leads to same target internal link, is that correct?

2. How does the re direction works? If the title differs slightly, we would want the target page to be same. I suppose that is the idea behind it. How exactly do I do this?

3. What is the convention for referencing books or articles within the page, as in this short note about varmakkalai.

--Natkeeran 15:19, 7 ஆகஸ்ட் 2005 (UTC)

நற்கீரன், இந்தப்பக்கத்தைப் பாருங்கள் உங்களுடைய கேள்விக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன். How to edit a page - Mayooranathan 18:20, 7 ஆகஸ்ட் 2005 (UTC)

On a related note, see the bug I've filed on problems with piping on Tamil wikipedia. Feel free to vote for prioritising the bug. -- Sundar \பேச்சு 06:46, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

குண்டலினியும் வர்மக்கலையும்[தொகு]

வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.

வர்மத்தின் அதிசயங்கள்[தொகு]

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு

  • ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
  • வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் இரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
  • ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
  • ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
  • நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
  • மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வர்மக்கலை&oldid=779778" இலிருந்து மீள்விக்கப்பட்டது