பேச்சு:வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
- Sorry for write in English due to technical issue. @Fahimrazick: Is it ok to use noun following a noun? --AntanO (பேச்சு) 08:33, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ODI) name using noun following a noun.--AakashAH120 (பேச்சு) 08:52, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]
ஒரு பெயர்ச் சொல் ஒன்றன் பெயராக இருக்கும் பொழுது அப்பெயர்ச் சொல்லைத் தொடர்ந்து மற்றொரு பெயர்ச் சொல் வரலாம். அப்படியில்லாதவிடத்து அது பெயரெச்சமாகவே முடியும். இங்கே வரையிட்ட நிறைவுகள் என்பதை ஒரு பெயரெனக் கொண்டால் அது சரி. மாறாக, அதுவே அதன் பெயரல்லாவிடின் அவ்வாறு வருவதற்கு இலக்கணம் பெயரெச்சமாக இருப்பது மாத்திரமே.--பாஹிம் (பேச்சு) 18:08, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]
விருப்பம்--AntanO (பேச்சு) 19:10, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வரையிட்ட_நிறைவுகள்_துடுப்பாட்டம்&oldid=2782106" இலிருந்து மீள்விக்கப்பட்டது