பேச்சு:வரிசையாக்கப் படிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரிசையாக்குவது என்பதைக் காட்டிலும் வரிசைப்படுத்துவது என்பதே தமிழில் இயல்பாக வழங்குவது. தலைப்பை வரிசைப்படுத்தற் படிமுறை என மாற்றக் கோருகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:58, 8 ஏப்ரல் 2010 (UTC)

வரிசைப்படுத்தற் படிமுறை அல்லது வரிசைப்படுத்தல் படிமுறை என்று தலைப்பை மாற்றுவதில் ஏதேனும் மாற்றுக் கருத்து உள்ளதா? -- சுந்தர் \பேச்சு 07:55, 19 மே 2010 (UTC)

வரிசையாக்கம் என்பதே மற்றவற்றைக் காட்டிலும் படிப்பதற்கு எளிமையாகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களும் இந்த வார்த்தையையே பயன்படுத்தி வருகின்றனர் ஆகவே தலைப்பை மாற்ற வேண்டாம் --மோகன் திருநீலகண்டன் 05:29, 22 மே 2010 (UTC)