பேச்சு:வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரை கோயில் பற்றியதா அல்லது ஊர் பற்றியதா என்பதில் குழப்பம் உள்ளது. திருத்த உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 11:21, 12 சூலை 2012 (UTC)[பதில் அளி]

இக்கட்டுரையை வயலூர் எனும் ஊரைப் பற்றியதாக மாற்றி எழுத வேண்டும். மிகையாக உள்ள கோயில்களைப் பற்றிய தகவல்கள் நீக்கம் செய்ய வேண்டும். உரிய கோயில்கள் பற்றிய கட்டுரைகளை கண்டறிந்து அவற்றில் இத்தகவல்களை இணைக்க வேண்டும். தற்போது விக்கியாக்கம் கோரிக்கையை வைத்திருக்கிறேன். இயன்றளவு மாற்றத்தினை செய்யப்பார்க்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:05, 5 செப்டம்பர் 2013 (UTC)[பதில் அளி]
வயலூர் பற்றிய ஊரைப் பற்றித் தனியாகக் கட்டுரை எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:03, 27 சனவரி 2015 (UTC)[பதில் அளி]