பேச்சு:வனப்பெழுத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனப்பெழுத்து என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

Calligraphy? வனப்பெழுத்து - நல்ல பெயர்த்தேர்வு. பாராட்டுக்கள் மயூரநாதன்.--சிவக்குமார் \பேச்சு 15:10, 1 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

இலங்கையில் தமிழ் மூல அரபுமொழிக்கற்கைகளில் Calligraphy க்கு எழுத்தணி ஓவியம் எனும் சொல் பயன்பாட்டிலுள்ளதால் பக்கவழிமாற்று செய்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 15:16, 2 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வனப்பெழுத்து&oldid=2437258" இலிருந்து மீள்விக்கப்பட்டது