பேச்சு:வத்தேகாமம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெரன்ஸ், வத்தேகமை, வத்தேகாமாம் இரண்டும் வேறு வேறா? மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல் என்ற பட்டியலில் வத்தேகமை என்றே தந்திருக்கிறீர்கள். சிங்களத்தில் Wattegama. எது எப்படி இருப்பினும் வத்தேகாமாம் என்பது தவறு. வத்தேகாமம் அல்லது வத்தேகமம் என்றிருக்கவேண்டும்.--Kanags 03:54, 10 ஏப்ரல் 2007 (UTC)

சரி செய்துவிட்டேன் இங்கு பரவலாக வத்தேகாமம் அல்லது வத்துகாமம் என்ற பெயரே தமிழில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் சிங்களத்தில் வத்தேகம என்பதே பாவனையில் உள்ளதால் அதனையும் இணைத்துள்ளேன்.--டெரன்ஸ் \பேச்சு 04:39, 10 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வத்தேகாமம்&oldid=122640" இலிருந்து மீள்விக்கப்பட்டது