பேச்சு:வண்ணம் (பாநடை வகை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்//

என்ற வரி வண்ணங்கள் குறித்த அனைத்துக் கட்டுரைகளிலும் வருகிறது. இவ்வாறு ஒரே வரியைப் பல்வேறு கட்டுரைகளிலும் குறிப்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, வண்ணம் என்ற சொல்லுக்கு இணைப்பு தரலாம். --இரவி (பேச்சு) 12:14, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வண்ணம்_(பாநடை_வகை)&oldid=1222473" இலிருந்து மீள்விக்கப்பட்டது