பேச்சு:வண்ணதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை மாற்றுக[தொகு]

இதில் வண்ணதாசன் என்ற பெயரை நீக்கிவிட்டு இவரது பெயரான சி. கல்யாணசுந்தரம் என்ற இவரது பெயரிலே கட்டுரையின் தலைப்பை மாற்றலாமே ... .. . Gowtham Sampath (பேச்சு) 20:40, 7 சூலை 2018 (UTC)

வண்ணதாசன் என்ற பெயரிலேயே இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பெயரை முதன்மைப்படுத்துவதில் தவறில்லை.--Kanags (பேச்சு) 21:55, 7 சூலை 2018 (UTC)
இந்த வழிமாற்றை நந்தகுமார் ஏற்படுத்தியுள்ளார். அந்த நடைமுறையை அறிவிப்புப் பிறகு நாமும் பின்பற்றுவோம். கௌதம்! --உழவன் (உரை) 02:17, 8 சூலை 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வண்ணதாசன்&oldid=2550411" இருந்து மீள்விக்கப்பட்டது