பேச்சு:வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் பின்வரும் மாற்றங்களை செய்யலாம்.

  • கூட்டுநிறுவனம் - Corporation
  • நிறுவனம் - Company
  • கடை - Shop
  • வணிகக் கூட்டு நிறுவனம் - Trading Corporation
  • வைப்பகம், வங்கி - Bank
  • பணிமனை, அலுவலகம் - Office
  • சிகை அலங்கரிப்பு நிலையம், முடி திருத்தும் நிலையம் - Salon
  • அழகு நிலையம் - Beauty Salon
  • நகைக் கடை - Jewellery Shop
  • குளிர்களி அங்காடி, பனிக்கூழ் அங்காடி - Icecream Parlour
  • வெதுப்பகம், அடுமனை - Bakery
  • சிற்றுண்டிச்சாலை, உணவகம் - Resturant
  • பூக்கடை - Florist
  • உணவகம் - Restaurant
  • சந்தை - Market
  • களஞ்சியம் - Store
  • மளிகைக்கடை - Groceries
  • துணிக்கடை - Textiles
  • மருந்தகம், மருந்துக்கடை - Pharmacy
  • சேவையகம் - Service Center

corporation என்பதற்கு பெரு நிறுவனம் என்று சொல்லலாமா? restaurant, hotel, canteen - எப்படி வேறுபடுத்துவது?--ரவி 14:15, 13 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

வங்கி என்பதை நீக்கியுள்ளேன். வங்கி என்பது தமிழ்ச் சொல் அல்லவே! --மதனாஹரன் (பேச்சு) 03:49, 8 ஏப்ரல் 2012 (UTC)