பேச்சு:வட்டெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீன எழுத்து "புத்தகம்" வட்டெழுத்து எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நான் இந்த கட்டுரையின் ஊடே இரு படங்களை இணைத்தேன். ஆனால் ஏதோ காரணங்களுக்காக அவை சரியாக வரவில்லை. தயவு செய்து அதை சரி செய்யவும். அவ்விருகோப்புகளும் கீழே தரப்ப்ட்டுள்ளன.

Tamilvatteluttu.png - நான் பதிவேற்றியது Image:Vatteluttu.png - ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது

விநோத், ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை அவ்வாறே பயன்படுத்த இயலாதெனினும் மேல் (Meta Wiki) இல் உள்ளதை எந்த விக்கிபீடியாவிலும் கையாளலாம். மீண்டும் மீண்டும் பதிவேற்றத்தேவையில்லை. --Umapathy 16:10, 11 டிசம்பர் 2006 (UTC)
வினோத், எழுத்துமுறைகள் பற்றி அருமையாக தொகுத்து வருகின்றீர்கள். அண்மையில், (வரலாறு 'டாட் காம்) இன் கமல் என்பவர் தமிழ்பிராமியில் இருந்துதான் பிராமியே (அசோகன் பிராமியே) என்பது உறுதியானதாகக் கூறினார். வலுவான அடிச்சான்றுகள் கிடைத்தவுடன், இங்கு இடுகின்றேன் (பிராமி, தமிழ்-பிராமி

கட்டுரைகளில்)--செல்வா 14:07, 15 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]

செல்வா, பிராமி, தமிழ் பிராமி குறித்த எனது தனிப்பட்ட கருத்துகளை http://prakliptam.wordpress.com/2008/01/26/tamil-brahmi/ வலைப்பதிவில் இட்டுள்ளேன். இந்த கருத்தாக்கத்தில் தமிழ் பிராமி --> பிராமி கருத்தாக்கத்தில் சில அடிப்படை ஐயங்கள் உள்ளன. அவற்றை இந்த வலைப்பதிவில் காணவும். முடிந்தால் அந்த ஐயங்களை தீர்க்குமாறு வேண்டுகிறேன். వినోద్  வினோத் 14:23, 15 மார்ச் 2008 (UTC)Reply[பதில் அளி]

படம் நீக்கம்[தொகு]

(இ)ழான்-லூய்க் செவ்வியார் வழியாக கல்வெட்டியல் அறிஞர் பேராசிரியர் கோ. விசயவேனுகோபால் தெரிவித்த தகவலின் பேரில் இதில் இணைத்திருந்த படத்தை நீக்கியுள்ளேன். அது சோழர் கல்வெட்டு, வட்டெழுத்து அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார். -- சுந்தர் \பேச்சு 10:56, 1 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வட்டெழுத்து&oldid=2013912" இருந்து மீள்விக்கப்பட்டது