பேச்சு:வடோதரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வதோதரா என்பதே சரியான எழுத்துக்கூட்டல் என நினைக்கிறேன். சரியெனில் நகர்த்தலாம்.--சிவக்குமார் \பேச்சு 03:59, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

In the English wikipedia article for Vadodara, in the first sentence there is a link to the pronunciation (apparently it's not a commons file so it shows up as a red link here). In that file it sounds like he's saying வடோதரா. Also, I can't read Gujarati, but the Gujarati script uses a different letter for டோ and த, so I assumed it's வடோதரா based on that. Werklorum 04:08, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

Also Marathi wikipedia writes it as वडोदरा = வடோதரா. Werklorum 04:08, 10 ஆகஸ்ட் 2008 (UTC)

வடோதரா என்பதே சரியான ஒலிப்பு. (மெல்லொலிகளை முன்கொட்டு (apostrophe ' ) இட்டுக்காட்டினால் வ'டோ'தரா என்று எழுதலாம்) . ஆங்கிலம் vadô'd̪arā .--செல்வா 04:33, 10 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடோதரா&oldid=274204" இருந்து மீள்விக்கப்பட்டது