பேச்சு:வடமுனை ஆலா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Tern என்பது பொதுவாக தமிழில் ஆலா எனப்படும். எனவே Arctic Tern என்பதை "வடதுருவ ஆலா" எனத் தமிழ்ப்படுத்தலாமா? --Anton (பேச்சு) 13:48, 11 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:52, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆலா என்பது டெர்ன். ஆகவே வடமுனை ஆலா என்று கூறலாம் என்ரு நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 14:13, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]
பேச்சு:ஆலா என்னும் பக்கத்தில் சில குறிப்புகள் சேர்த்துள்ளேன். பறவைகள் பற்றிய ஒரு ஆய்விதழ் கட்டுரைக்கும் தொடுப்பு கொடுத்துள்ளேன். அதில் தமிழ்ப்பெயர்களும் அறிவியற்பெயர்களும் உள்ளன. பயனுடையதாக இருக்கலாம். முன்பு பயனர் சிவக்குமார் அறிமுகப்படுத்திய கட்டுரை இது. --செல்வா (பேச்சு) 15:00, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

வடமுனை ஆலா என்று மாற்றிவிடலாமா? --Anton (பேச்சு) 04:51, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடமுனை_ஆலா&oldid=1188710" இலிருந்து மீள்விக்கப்பட்டது