பேச்சு:வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

”தொலைகாட்சி” யின் பின்னால் ஒற்று மிகுமா?--சோடாபாட்டில்உரையாடுக 06:47, 17 மே 2011 (UTC)

ஒற்று மிகத்தேவையில்லை. ஆனாலும் தலைப்பு வசந்தம் (தொலைக்காட்சி) என இருந்தாலே போதுமானது.--Kanags \உரையாடுக 07:29, 17 மே 2011 (UTC)
மிகுவது தவறா? ஏன் இங்கு மிகத் தேவையில்லை? நன்றி. --Natkeeran 00:19, 18 மே 2011 (UTC)