பேச்சு:வகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலாஜி ஜெகதீஷ் விரிவாக்கம் மிகச் சிறப்பு. --Sengai Podhuvan (பேச்சு) 12:46, 14 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி ஐயா.பாலாஜி (பேச்சு) 15:01, 14 பெப்ரவரி 2013 (UTC)

முறைப்படி இணைக்கலாம் --Sengai Podhuvan (பேச்சு) 01:41, 10 ஏப்ரல் 2015 (UTC)

VakuLam[தொகு]

Correction on Vakulam

Heading text[தொகு]

மதிப்பிற்குரியோருக்கு, வணக்கம். இந்த வலைத்தளத்தில் வகுளம் எனும் மலரைப் பற்றிப் படிக்கும்போது அதற்கான மலரின் படம் பொருத்தமாக இல்லை எனக் கண்டேன். எனது வீட்டில் மகிழ (வகுள) மரம் உள்ளது. ஆண்டு தோறும் மலர்களைச் சொரியும். அதன் படத்தை இத்துடன் இணைக்க முயன்றேன். இயலவில்லை. எவ்வாறு அனுப்புவதெனத் தெரிவித்தால் மின்னஞ்சலில் அனுப்புகிறேன். முடியுமானால் திருத்தி வெளியிடவும்.

மீனாட்சி பாலகணேஷ்

இங்கு புகுபதிகை செய்யவும். பிறகு இந்த இடத்தில் முயற்சி செய்யுங்கள. முடிந்தால் 90 95 34 33 42 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். நான் வழிகாட்டுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 03:00, 25 நவம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வகுளம்&oldid=1971877" இருந்து மீள்விக்கப்பட்டது