பேச்சு:ழ கணினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த செயல்திட்டம் இன்னமும் செயல்படுகிறதா? TamilNation கட்டுரையில் தரப்பட்டுள்ள [1] ழ கணினி தளத்துக்கான இணைப்பு வேலை செய்யவில்லை. 2004 இல் ஊடக அறிவிப்புடன் நின்று விட்டதா. அப்படியாயின் அது குறித்து கட்டுரையில் தரப்படவேண்டும்.--Kanags \பேச்சு 00:48, 2 மார்ச் 2008 (UTC)

2-3 வருடங்களாக ழ கணினி பற்றி எதுவித தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. யாராவது தெரிந்தால் சேர்த்துவிடவும். பெடோரா போன்றவை தமிழ் இடைமுகப்புடன் கிடைப்பதால் தனியே இம்மாதிரியான திட்டங்களுக்குத் ஆதரவு அவ்வளவாகக் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. --உமாபதி \பேச்சு 17:49, 23 மே 2008 (UTC)[பதிலளி]

//முழுமையான தமிழ்க்கணினி// இதை கொஞ்சம் விளக்கினால் நன்றி வினோத்ラージャン 17:51, 23 மே 2008 (UTC)[பதிலளி]

வினோத், தமிழ் இடைமுகப்புடனான (Interface) கணினி என்றுவரவேண்டும். கட்டுரையைச் சரிசெய்துள்ளேன். http://thoughtsintamil.blogspot.com/2004/02/1_02.html கட்டுரை பழையது மேம்படுத்தவில்லை. தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளைக் காணக்கிடைக்கவில்லை. --உமாபதி \பேச்சு 18:38, 23 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ழ_கணினி&oldid=243996" இலிருந்து மீள்விக்கப்பட்டது