பேச்சு:லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு ஆங்கிலத் தலைப்பின் எழுத்துப் பெயர்ப்பாகும். சரியான/பொருத்தமான தமி்ழ் வேதியியல் பெயருக்கு இதனை நகர்த்திட வேண்டுகிறேன். தவிரவும் வேதிப்பொருள் தகவற்பெட்டியில் காணும் பகுப்புப் பிழைகளையும் நீக்கிட உதவுமாறு வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 03:15, 21 சூலை 2013 (UTC)[பதிலளி]