பேச்சு:லெப்டினன்ட் சங்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிமுக பந்தி[தொகு]

கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்ட அறிமுக பந்தி[தொகு]

செ. சத்தியநாதன் (கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளே விடுதலைப்புலிகளால் மாவீரர் நாளாக ஒவ்வொராண்டும் அனைத்து மாவீரர்களையும் முன்னிறுத்தி நினைவுகூறப்படுகின்றார்கள்.

இருந்த அறிமுக பந்தி[தொகு]

லெப்டினன் சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதற் புலி வீரர். இவர் வீரச்சாவடைந்த நாளே புலிகளால் மாவீரர் நாளாக ஒவ்வோராண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

--Natkeeran 14:40, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


சங்கர் இறந்தது நவம்பர் 11 ஆ இல்லை நவம்பர் 27 ஆ ஏனெனில் இதில் நவம்பர் 11 என்று போடப்பட்டுள்ளது ஆனாலும் வீராச்சாவு நவம்பர் 27 என உள்ளதே.--நிரோஜன் சக்திவேல் 16:09, 25 மே 2008 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

லெப்டினண்டு என்பது வர வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 04:45, 15 மார்ச் 2015 (UTC)