பேச்சு:லெடா 074886

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png லெடா 074886 என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


லெடா 074886 என்னும் கட்டுரையை மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்ற பகுப்பில் இருந்து நீக்கலாம். --கி.மூர்த்தி 14:39, 5 செப்டம்பர் 2015 (UTC)
பயனர்:கி.மூர்த்தி, ஐயா, இதன் ஏனைய பெயர் PGC 74886 என்பதை நிறுவ தகுந்த சான்று தேவை. கட்டுரையைக் கவனிக்க நன்றி. சான்று இணைக்கப்பட்டால் நீக்கிவிடலாம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:46, 5 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லெடா_074886&oldid=1911105" இருந்து மீள்விக்கப்பட்டது