பேச்சு:லெஜாண்டர் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரஸ்பரப்பகாதனிகள் (coprime) என்பதை ஒன்றுக்கொன்று பகாதனிகள் என்று கூறலாமா?--செல்வா 04:45, 6 செப்டெம்பர் 2007 (UTC)

கூறலாம். நன்றி, செல்வா. அதைப் பயன்படுத்துகிறேன்.

--Profvk 23:17, 7 செப்டெம்பர் 2007 (UTC)