பேச்சு:லூ சுன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்துணை சிகப்பு இணைப்புகளையும் நீளமாக மாற்றுவது என் பொறுப்பு! Vatsan34 09:06, 5 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

முற்றிலும் மூலமொழி ஒலிப்பைப் பின்பற்றியதால் படிக்க மிகவும் கடினமாக உள்ளது. தமிழ் இயல்புக்கு ஒலிப்பை மாற்றாவிட்டால் வாசிக்க அரியது. எல்லாம் தன்னியக்க முறையில் உருவாக்கப்பட்டுள்லதால் வரிக்கு வரி திருத்தங்கள் தேவைப் படும்நிலையில் உள்ளது. இது போன்ற கட்டுரைக்கள் தழ் விக்கிபீடியாவில் இருத்தல் சரியலா எனக் கருதுகிறேன். பலர் படிது மாற்ரலாமெனில் நான் முழுமையாக மாற்ற விரும்புகிறேன். லூ சுன் பற்றி அறிந்தவன் என்பதால் இது எளிதாக முடியும். கருத்துகள் வேண்டப்படுகின்றன.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:06, 9 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--AntanO (பேச்சு) 17:09, 9 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:11, 9 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லூ_சுன்&oldid=2561450" இலிருந்து மீள்விக்கப்பட்டது