பேச்சு:லாவோ சீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg லாவோ சீ என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

லாவோ ஸீ என்ற பெயரில் கட்டுரை இருக்கிறதா எனத் தேடிப்பார்த்த போது, தேடல் பெறுபேற்றில் அதையோ அதனை அண்டிய பக்கங்களையோ காட்டாததால், புதிதாக கட்டுரையைத் தொடங்கி முடித்து இற்றைப்படுத்தினேன். பின்னர் டாவோயிசம் பகுப்பின் ஊடாகச் சென்ற போது, லா ஒசி என்ற பெயரில் குறுங்கட்டுரையொன்று இருப்பதை அறிந்தேன். குறித்த கட்டுரையில் அடைப்புக்குறிக்குள் Lao Zi என்ற ஆங்கிலப் பதம் இல்லாததுகூட தேடல் பெறுபேறில் அது வராததற்கான காரணமாகவிருக்கலாம். ஆதலால், இரண்டு கட்டுரைகளையும் ஒருங்க இணைத்து, Lao Zi என்ற ஒலிப்பு முறைக்கேற்ப தலைப்புள்ள லாவோ ஸீ என்ற பெயரில் பக்கத்தை உருவாக்கி அதற்கு வழிமாற்றுகை செய்தல் பொருத்தமாகுமென பரிந்துரைக்கிறேன். நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  07:38, 19 நவம்பர் 2011 (UTC)

இரு கட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன் தாரிக். ஸ, ஸீ என்ற எழுத்து பொதுவாகத் தமிழில் ச, சீ எழுத்துப் போல உச்சரிக்கப்படுவதால், லாவோ சீ என்ற தலைப்பை முதன்மைப் படுத்தியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 08:20, 19 நவம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லாவோ_சீ&oldid=2422685" இருந்து மீள்விக்கப்பட்டது