உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:லம்பாசா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

labasa என்பது பிஜிய மொழிப் பெயர் பிஜிய மொழியில் b என்பதை ம்ப என ஒலிக்க வேண்டும். (g என்பதை ங்க என சொல்வர். sigatoka என்பது சிங்கடோகா ஆகும்! இன்னும் சில விதிகள் உள்ளன. ) ஆங்கிலத்தில் உள்ள b போல ஒலிக்கக் கூடாது. எனவே, labasa என்பது லப்பாசா அல்ல. லம்பாசா என்றே சொல்ல வேண்டும். பிஜிய மொழிப் பெயரை ஆங்கிலத்தில் அப்படியே தான் எழுதுகிறார்கள். ஆனால், பிஜிய மொழியில் உள்ள உச்சரிப்பைத் தான் பயன்படுத்துகிறார்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:39, 16 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லம்பாசா&oldid=1575353" இலிருந்து மீள்விக்கப்பட்டது