பேச்சு:லட்சுமண அய்யர்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Kurumban in topic பிறந்த தேதி
பிறந்த தேதி
[தொகு]கோபிச்செட்டிப்பாளையத்தில் 1917 பிப்ரவரி 22-ல் பெரும் நிலக்கிழாரான சீனிவாச ஐயரின் மகனாகப் பிறந்தவர் ஜி.எஸ். லட்சுமண ஐயர். தந்தை சீனிவாச ஐயர் சுதந்திரப் போராட்ட வீரர். என்று இந்துவில் உள்ளது. [1] குறும்பன் (பேச்சு) 00:16, 5 சூலை 2024 (UTC)